விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் - செல்லக் குரலுக்கான தேடலில் தினமும் #தட்_சூப்பர்_மொமெண்ட்'களால் அமிர்தமுண்டு வாழ்ந்து வருகிறேன். களமிறங்கியிருக்கும் சின்ன சின்ன வாண்டுகளில் இதயம் கவர்ந்த ஸ்பூர்த்தி கண்ணுக்கும் காதுக்கும் குளிர்ச்சி! அனுஷா பாடும்
போது கைகள் செய்யும் ஜலதரங்கம் அவள் குரலுக்கும் அதிகமாய் என்னை கவரும்
secret recipe! ப்ரவஸ்த்தி பாடுகையில் என் headfone வழியே ஒரு குழலிசை! ஷிவானி வாய்ஸ் "வாவ்" ரகம்! ராபின் Excellency! பரத் powerpack! இப்படி எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கு.. சொல்ல சொல்ல என் விசைப்பலகையும் இசைக்கேட்க ஆரம்பித்துவிடும்.
--#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--